மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை சனிக்கிழமை (04.12.2021) காலை 9 மணி முதல் 2 மணி வரை போளூர் நகரம், அத்திமூர், ஜட தாரிக்குப்பம், பெலாசூர், கொம்மனந்தல்,வாட்டர் ஒர்க்ஸ், முருகாபாடி, மண்டகொளத்தூர், ராந்தம் மற்றும் போளூர் நகரை சுற்றியுள்ள அனைத்து கிராமங்களிலும் மின் வினியோகம் இருக்காது என மின் பொறியாளர் திரு.முருகன் தெரிவித்துள்ளார்.