சென்னையிலிருந்து திருவண்ணாமலை, போளூர் வர வரும் 12.08.2023 சனிக்கிழமை, 13.08.2023 ஞாயிற்றுக்கிழமை மற்றும் 15.08.2023 செவ்வாய்கிழமை சுதந்திர தினம் என தொடர் விடுமுறை வருவதால் 12.08.2023 முதல் 15.06.2023 வரை தமிழ்நாடு அரசுபோக்குவரத்துக் கழகம் திருவண்ணாமலை மண்டலம் மூலம் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.
December 19, 2025

