திருவண்ணாமலையில் பௌர்ணமி கிரிவலம் நடைபெறுவதை ஒட்டி கிளாம்பாக்கத்தில் இருந்து நாளையும் (23.02.2024) வெள்ளிக்கிழமை, நாளை மறுநாளும் (24.02.2024) சனிக்கிழமை திருவண்ணாமலைக்கு 30 ஏசி பஸ்கள் இயக்க ஏற்பாடு. www.tnstc.in மற்றும் மொபைல் செயலி மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
October 12, 2024