2025ஆம் ஆண்டு 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் போளூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி 95% தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளது. மொத்தம் 260 மாணவிகள் தேர்வு எழுதியுள்ளனர். இதில் 247 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.