திருத்தணி முருகன் கோயில் மலைப்பாதையில் மண்சரிவு காரணமாக பக்தர்கள் நடந்து செல்ல அனுமதி இல்லை. 14.12.2023 தேதி முதல் 20.12.2023 தேதி வரை கோயிலுக்கு செல்ல பக்தர்கள் படிவழியினை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என கோயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
August 31, 2025