போளூரில் இருந்து கலசபாக்கம், வில்வாரணி, சோமந்தபுத்தூர், ஆதமங்கலம் புதூர், மேல்சோழங்குப்பம் போன்ற புதிய (148) வழித்தடத்தில் பேருந்து இயக்கப்படுகின்றது. போளூரிலிருந்து காலை 08.00 மணியளவில் இயக்கப்படுகின்றது. மேல்சோழங்குப்பம் இருந்து 9.15 மணியளவில் இயக்கப்படுகின்றது. பிறகு 10.45 மணி அளவில் போளூரில் இருந்து கலசபாக்கம், லாடவரம், மங்கலம், அவலூர்பேட்டை, மேல்மலையனூர், செஞ்சி வழியாக சென்னை செல்கின்றது.
December 16, 2025

