ஜவ்வாது மலை பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் மழையால் குப்பநத்தம் அணை மற்றும் மிருகண்டா அணையில் நீர் வரத்து அதிகரித்து வருவதால் அணையில் இருந்து உபரி நீர் ஆனது திறக்கப்பட்டது.இதனால் கலசபாக்கம் செய்யாற்றில் வெள்ளம் செல்கின்றன.
October 20, 2025