ரூ.3000 மட்டும் செலுத்தினால் போதும் வருடத்திற்கு ரூ.3000 செலுத்தி NHல் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளையும் கார்கள் இலவசமாக கடக்கும். புதிய திட்டம் கார் உரிமையாளர்களின் சுங்க கட்டண சுமையை குறைக்கும் புதிய திட்டம் மத்திய அரசின் தீவிர பரிசீலனையில் உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.
August 30, 2025