ரம்ஜான் அரசு விடுமுறை நாளான மார்ச் 31 திங்கட்கிழமை அன்று, நிதி ஆண்டின் இறுதி நாளுக்கான செலவின விபரங்களை அரசு துறைகள் மேற்கொள்ளும் என்பதால், அன்று வங்கிகள் வழக்கம் போல் செயல்படும் என வங்கி முதுநிலை பொது மேலாளர் சுனில் டி.எஸ். நாயர் அறிவித்துள்ளார்.
November 26, 2025

