திருப்பதி கோயிலில் ஜூலை மாத கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோத்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவைகளுக்கு இன்று காலை 10 மணிக்கு முன்பதிவு தொடங்குகிறது. ஜூலை மாத சிறப்பு தரிசனம், 300 ரூபாய்க்கான முன்பதிவு வரும் 24-ம் தேதி காலை 10 மணிக்கும், அன்று மாலை 3 மணிக்கு திருமலை மற்றும் திருப்பதியில் தங்கும் விடுதிகளுக்கான முன்பதிவும் தொடங்குகிறது.