தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் கனமழை தொடரும்.பல்வேறு இடங்களில் 50 கி.மீ. வேகத்தில் காற்று, இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு.அரபிக்கடலில் நாளை மறுநாள் உருவாகிறது மேலடுக்கு சுழற்சி மேலடுக்கு சுழற்சி வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் – இந்திய வானிலை ஆய்வு மையம்.