பொறியியல் கலந்தாய்வு இன்று தொடக்கம்!!

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீடு, சிறப்புப் பிரிவு மாணவர்கள் இன்று பங்கேற்பு. பொதுப்பிரிவினருக்கு ஜுலை 14ல் தொடங்குகிறது.

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.