திருவண்ணாமலை மாவட்டம் போளூர் நகராட்சியில் இன்று (17.07.2025) வியாழக்கிழமை வார்டு எண் 1,2,3 மற்றும் 4 – க்கான “உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு முகாம் வீரப்பன் தெருவில் உள்ள ராணி மஹாலில் நடைபெற்று வருகின்றது என நகராட்சி அறிவித்துள்ளது.
முகாம் நடைபெறும் அட்டவணை:
தேதி | வார்டு எண் | இடம் |
---|---|---|
17.07.2025 | 1, 2, 3, 4 | ராணி மஹால், போளூர் |
18.07.2025 | 5, 6, 7 | ராணி மஹால், போளூர் |
21.08.2025 | 12, 13, 15 | ராணி மஹால், போளூர் |
29.08.2025 | 8, 9, 10, 11 | ராணி மஹால், போளூர் |
16.09.2025 | 14, 16, 18 | ராணி மஹால், போளூர் |