போளூர் வட்டத்தில் 3 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு புதிய அறிவிப்பு!!

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டத்தில் 3 கிராம உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 09.08.2025
நேர்முகத் தேர்வு தேதி: 15.09.2025 – 23.09.2025

விண்ணப்பிக்கும் முறை:
இணையதளம்: https://tiruvannamalai.nic.in/notice-category/recruitment/ விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, போளூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ 09.08.2025க்குள் சமர்ப்பிக்க வேண்டும்

காலி இடங்கள்:
வாழியூர், சு.நம்மியந்தல், திருவாட்டினந்தல்

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.