புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்கம்!

திருவண்ணாமலையில் புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு முன்பதிவில்லா மெமு ரயில் இயக்கம்:

தேதி ரயில் எண் புறப்படும் நேரம் சென்றடையும் நேரம் இடைநிலையங்கள்
அக்.6 06130 விழுப்புரம் — காலை 10:10 திருவண்ணாமலை — காலை 11:45 வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூர், திருக்கோயிலூர், ஆதிச்சனூர், அண்டம்பள்ளம், தண்டரை.
அக்.6 06129 திருவண்ணாமலை — பகல் 12:40 விழுப்புரம் — பிற்பகல் 14:15 வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூர், திருக்கோயிலூர், ஆதிச்சனூர், அண்டம்பள்ளம், தண்டரை.

Share Article

Edit Template

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.