போளூர் கோட்டம்,உட்பிரிவில் 2 பீடரில் சிறப்பு பராமரிப்பு பணிக்காக நாளை (26.11.2025) காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை செல்வம் பேட்டை, சிவராஜ் நகர், பாளை தெரு, மன்னார் தெரு, ஹவுசிங் போர்டு, குன்னத்தூர் கூட்ரோடு, வெண்மணி பைபாஸ், ஹட்சன் ஆகிய பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படும் என செயற்பொறியாளர் எஸ். எஸ்.குமரன் தெரிவித்துள்ளார்.

