ஜனவரி 1, 2026 வியாழன் முதல் வாரத்தில் மூன்று நாட்கள் இயக்கப்படும் இராமேஸ்வரம் – திருப்பதி எக்ஸ்பிரஸ் இரயில் போளூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும். திருப்பதி செல்ல போளூரில் அதிகாலை 5:11-க்கும், ராமேஸ்வரம் செல்ல போளூருக்கு மதியம் 03:07-க்கும் வரும்.
December 30, 2025

