குடியரசு தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, உழைப்பாளர் தினம், உலக தண்ணீர் தினம், உள்ளாட்சி தினம் ஆகிய தினங்களில் கிராம சபை கூட்டங்கள் நடத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
December 20, 2025