கண்ணமங்கலம் அடுத்த சந்தவாசல் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை வியாழக்கிழமை (17.11.2022) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை (எதிர்பாராத காரணங்களால் மாறுதலுக்குட்பட்டது) மின்விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின் விநியோகம் நிறுத்தும் பகுதிகள்:
| கல்வாசல் | சந்தவாசல் | ஏரிக்குப்பம் |
| பாளையம் | நடுக்குப்பம் | கேளூர் |
| ஆத்துவம்பாடி | விளாங்குப்பம் | களம்பூர் |
| கன்னிகாபுரம் | அய்யம்பேட்டை | நரியம்பேட்டை |
| இலுப்பகுணம் | அணியாலை | புங்கம்பாடி |
| புலவன் பாடி | சீனிவாசபுரம் | வடமாதிமங்கலம் |
| முக்குறும்பை | பாலம்பாக்கம் | கஸ்தம்பாடி |
| படவேடு | ராமநாதபுரம் | அனந்தபுரம் |
| ஒண்ணுபுரம் | அத்திமலை பட்டு | அம்மாபாளையம் |
| வண்ணாங்குளம் | மேல்நகர் | கண்ணமங்கலம் |
| கொளத்தூர் | குப்பம், வாழியூர் | ரெட்டிபாளையம் |
| இரும்புலி | கல்பட்டு | காளசமுத்திரம் |

