திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிதுறை மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து வளர்ச்சி திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வுக் கூட்டம் நேற்று (10.02.2023) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பா.முருகேஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மரு.மு.பிரியதர்ஷினி,கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு.வீர்.பிரதாப் சிங் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
August 23, 2025