போளூர் கோட்டம் கிழக்கு ஆதமங்கலம் பிரிவில் கூடுதல் மின் பளு தேவைக்காக மின் இணைப்பு வழங்க புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு திரு. எஸ்.எஸ்.குமரன் செயற்பொறியாளர் போளூர் அவர்கள் கொண்டு வந்தார். உடன் திரு. நக்கீரன் உதவி செயற்பொறியாளர், திரு.புருசோத்தமன், திரு.விஜயகுமார் உதவிபொறியாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள் உடன் இருந்தனர்.
October 12, 2024