ஆதார் விவரங்களை புதுப்பிப்பதற்கான காலக்கெடுவை நீட்டிப்பதாக UIDAI அறிவித்துள்ளது. ஆதார் கார்டில் ஏதேனும் மாற்றங்கள் இருப்பின், மார்ச் 14 வரை இலவசமாக திருத்தம் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. நாளை மறுநாளுடன் காலக்கெடு முடிவடைய உள்ள நிலையில், தற்போது ஜூன் 14 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி myAadhaar என்ற தளத்தில் இலவசமாக திருத்தங்கள் மேற்கொள்ளலாம்.
December 13, 2025

