தீபாவளி பண்டிகை முடிந்து திருவண்ணாமலையில் இருந்து 70 பேருந்துகளும், போளூரிலிருந்து 10 பேருந்துகளும், ஆரணியிலிருந்து 10 பேருந்துகளும், செய்யாறில் இருந்து 5 பேருந்துகளும் வரும் (13.11.2023, 14.11.2023 ) தேதிகள் தினசரி சென்னைக்கு இயக்கப்பட உள்ளது.
November 9, 2024