திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை துறை சார்பில் நடைபெற்ற விவசாய குறை தீர்வு நாள் கூட்டத்தில் விவசாயிகளிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பா.முருகேஷ், இ.ஆ.ப, அவர்கள் நேற்று (30.09.2022) பெற்றுக்கொண்டார்.
July 12, 2025