திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் கோயிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் ஐப்பசி மாத பௌர்ணமி உண்டியல் காணிக்கை 31.10.2023 இன்று காலை முதல் கோயில் ஊழியர்கள், தன்னார்வலர்கள் ஆகியோர் மூலம் பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.
September 13, 2025