தமிழ்நாட்டில் ஏப்ரல் 17-ம் தேதி மாலை 6 மணியுடன் தேர்தல் பரப்புரை நிறைவடைகிறது. தேர்தல் பணியில் உள்ள அரசு ஊழியர்கள் தபால் வாக்கு செலுத்த நாளை கடைசி நாள். ஏப்ரல் 19 விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது தொழிலாளர் நலத்துறை நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையர் சத்திய பிரதா சாகு அறிவித்துள்ளார்.
September 15, 2025