திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரமோற்சவம் வரும் அக்டோபர் 4 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பிரமோற்சவத்தில் தினமும் காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் சுவாமி நான்கு மாட வீதிகளில் வாகன சேவைகள் நடைபெற உள்ளது
October 12, 2024