தமிழ்நாடு பிஎஸ்என்எல் சேவை மையங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழ்நாடு BSNL வட்டத்தில் வேலூர் வர்த்தக பகுதிக்கு உட்பட்ட திருவண்ணாமலை, ஆரணி, செங்கம், போளுர், திருவத்திபுரம், வந்தவாசி பகுதிகளில் BSNL வாடிக்கையாளர் சேவை மையங்களின் செயல்பாடுகள் மற்றும் பராமரிப்புக்கான அவுட்சோர்சிங் நேரடி உரிமம் பெறுவதற்கான தகுதி வாய்ந்த நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் டிச.16-ம் தேதிக்குள் வரவேற்கப்படுகிறது.

கூடுதல் விவரங்களுக்கு: tamilnadu bsnl.co.in/tenderlist Circle.aspx.
உதவி பொது மேலாளர் (விற்பனை / வர்த்தகம்) 9486103968.

Share Article

Edit Template

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.