திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் உள்ள போக்குவரத்து கழக பணிமனைக்கு புதிய சிமெண்ட் சாலை இன்று வெற்றிகரமாக அமைக்கப்பட்டது.
UPSC தேர்வு முடிவுகள் வெளியீடு!
UPSC CSE 2024 தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. இதில் 1,009 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற 1,009 பேரில் 335 பேர் பொதுப்பிரிவினர். 109 பேர் EWS பிரிவினர், விண்ணப்பதாரர்கள் www.upsc.gov.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை பார்க்கலாம்.
சித்ரா பௌர்ணமி கிரிவலத்திற்கு சிறப்பு ஏற்பாடுகள்!
சித்ரா பௌர்ணமிக்கு சிறப்பு ரயில்கள் மற்றும் பேருந்துகளை இயக்கப்படும். கிரிவலப் பாதை முழுவதும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேற்கொள்ளப்பபட்டுள்ளது. சித்ரா பௌர்ணமிக்கு சிறப்பு தரிசனம் ரத்து என மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார் .
Gold Rate Increased Today Morning (22.04.2025)
The cost of gold has increased to Rs. 2,200 per sovereign on Today Morning (April 22, 2025). The cost of the gold rate has increased to Rs. 275 per gram. The gold rate has increased and one sovereign was worth Rs. 74320.00 and a gram was Rs. 9290.00. The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 10134.00. A kilo of […]
Various ways by which we could lower the risk of getting Parkinson Disease or PD!!
How many know what Parkinson Disease is? A progressive neurological disorder that affects the movement is Parkinson`s disease or PD. Why do we get affected with PD? When the nerve cells present in our brain that are responsible for the production of dopamine (a chemical for transmitting signals for smooth and coordinated muscle movements) begin […]
திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா!
திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா கட்ட டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு ரூ.34 கோடி செலவில், 4 தளங்களுடன் இந்த டைடல் பூங்கா அமைக்கப்பட உள்ளது. ஓராண்டில் கட்டுமான பணிகளை முடிக்க திட்டம்.
மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவு!!
அனைத்து தாலுகாக்களிலும், ஜமாபந்தி நடத்தும் பணியை, மே 31க்குள் முடிக்க வேண்டும் என, மாவட்ட கலெக்டர்களுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் – திரு சாய்குமார் அறிவிப்பு.
Gold Rate Increased Today Morning (21.04.2025)
The cost of gold has increased to Rs. 560 per sovereign on Today Morning (April 21, 2025). The cost of the gold rate has increased to Rs. 70 per gram. The gold rate has increased and one sovereign was worth Rs. 72120.00 and a gram was Rs. 9015.00. The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 9834.00. A kilo of silver […]
Be careful about these side effects of excessive usage of nasal spray!!
Some of us use nasal spray often to get relief from nasal congestion or block etc. Is this okay? It is true that nasal sprays speedy and targeted action makes it a highly convenient option for many of us to get relief from nasal congestion. Using nasal sprays frequently or excessively is not advisable as […]
Freedom Is Power. Knowing It Is Bliss – In Business and in Life. – J Sampath, Founder and CEO of JB Soft System
Freedom isn’t just a political or philosophical ideal – it’s a powerful force in business too. As a business leader, you are not just a manager or an operator. You are a creator. A choice-maker. You are building something not just for yourself, but for your team, your family, your clients, the government, and the […]
சர்வே எண், பட்டா விபரம் அறிய புதிய செயலி!
நிலத்தின் சர்வே எண் மற்றும் பட்டா விபரங்களை, மொபைல் போன் வாயிலாக அறிவதற்காக, புதிய செயலியை வருவாய் துறை உருவாக்கி வருகிறது.
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் (ஏப்ரல் 21) அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
Various health issues we can get if we wear tight fitting clothes!!
In the name of fashion, many of us wear tight fitting clothes, isn`t it!! Now, one question is: Is this good for us? Bitter fact is that by wearing tight fitting clothes we are doing more harm to our bodies. How does the body respond to tight clothes? It was brought to light by a […]
JEE-2ம் கட்ட முதன்மை தேர்வு முடிவுகள் வெளியானது!!
பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளில் சேர்வதற்கான JEE-2ம் கட்ட முதன்மை தேர்வு முடிவுகள் வெளியானது.24 மாணவர்கள் 100% மதிப்பெண், தமிழக அளவில் பிரதீஷ் காந்தி என்ற மாணவர் முதலிடம்.
மொபைல் ரீசார்ஜ் கட்டணம் மீண்டும் உயர வாய்ப்பு!!
இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு. 5ஜி திட்டங்களுக்கான கட்டணங்களையும் உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல்.
தங்கம் விலையில் மாற்றம் இல்லை!!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை எந்த மாற்றமும் இன்றி சவரன் ரூ.71,560க்கு விற்பனை ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் விலை மாற்றமின்றி ரூ.8,945க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Gold Rate Increased Today Morning (18.04.2025)
The cost of gold has increased to Rs. 200 per sovereign on Today Morning (April 18, 2025). The cost of the gold rate has increased to Rs. 25 per gram. The gold rate has increased and one sovereign was worth Rs. 71560.00 and a gram was Rs. 8945.00. The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 9758.00. A kilo […]
Be careful!! Eating papads or appalams everyday or in excess amounts could be harmful for your health in these ways!!
How many of us remember those golden days when almost every household across India had a charpoy full of papads drying under the sun? These days with less time at the disposal due to fast paced lifestyle etc, the art of making papads at the homes has come down. Whatever it might be, the fact […]
போளூர் பேரூராட்சி உழவர் சந்தையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!
போளூர் பேரூராட்சியில் உங்களைத் தேடி உங்கள் ஊர் திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் திரு.க.தர்ப்பகராஜ் அவர்கள் உழவர் சந்தையில் செயல்பாடுகளை குறித்து கள ஆய்வு மேற்கொண்டார்.
திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் ஆசிரியர்கள் தேவை!
அபாகஸ் (Abacus) கை எழுத்துப் பயிற்சி (Handwriting) கலிகிராஃபி (Calligraphy) வேதிக் கணிதம் (Vedic Maths) ஆகிய பாடங்களுக்கு ஆசிரியர்கள் தேவை. இடம் :- திருவண்ணாமலை, போளூர், தேவிகாபுரம், செங்கம் தொடர்பு :- 95357 56556