திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறை சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று (17. 10. 2022) உணவு வணிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டு இருந்து கண்காட்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பா. முருகேஷ் அவர்கள் பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மரு.மு. பிரியதர்ஷினி செய்யாறு சார் ஆட்சியர் செல்வி. அனாமிகா, இ.ஆ.ப., உணவு பாதுகாப்பு அலுவலர் திரு. ராமகிருஷ்ணன் மற்றும் துறை உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
February 11, 2025