திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இன்று (07.12.2023) கொடி நாள் தினத்தை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பா.முருகேஷ் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்து பேரணியில் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் மேலும் பல உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
October 3, 2024