தீபாவளியை ஒட்டி ரூ.1 செலுத்தி புதிய சிம் கார்டு வாங்கினால், தினசரி 2GB டேட்டா, அன்லிமிட்டட் கால் ப்ளானை தருகிறது BSNL முதல் ஒரு மாதத்திற்கு இந்த ப்ளான் செல்லுபடியாகும். நவ.15 வரை இந்த திட்டம் அமலில் இருக்கும் என தெரிவிப்பு.
October 19, 2025