Category : News

  • All
  • Advertisements
  • Auspicious Day
  • Bakeries
  • Blood Donation
  • Business Directory
  • Contest Winners
  • Deepam 2023
  • Deepam 2024
  • Driving School
  • Eb News
  • Education
  • Employment News
  • For Lease
  • For Sales
  • infinitheism
  • Mobile shop
  • Music Composer
  • News
  • Press Release
  • Super Singer
  • Temples
  • Uncategorized
  • Ungaludan Stalin
  • Weather News
  • WEEKLY CONTEST
    •   Back
    • Supermarket
    • Beauty Parlour
    • Siddha Hospital
    • Textile Shop
    • Jewellery Shop
சபரிமலை கோவில் நடை திறப்பு!

புதிய நவக்கிரக கோவில் பிரதிஷ்டைக்காக சபரிமலை கோவில் நடை இன்று மாலை திறப்பு; 3 நாட்கள் நடைபெறும் பூஜையையொட்டி பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி.

July 11, 2025
11:49 am
சிறப்பு ரயில்!!

திருவண்ணாமலையிலிருந்து ஆந்திர மாநிலம் நரசப்பூரிற்கு இன்று முதல் இயக்கப்பட்ட வாராந்திர சிறப்பு ரயில் பயணிகளிடம் பெரும் வரவேற்பை…

July 10, 2025
4:47 pm
ஜூலை 12 – குரூப் 4 தேர்வு!!

தமிழ்நாடு தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வு வரும் 12.07.2025 (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது. www.tnpsc.gov.in இணையதளத்தின் மூலம் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்.

July 10, 2025
4:34 pm
கிரிவலம் வர சிறந்த நேரம்!!

ஆனி மாத பவுர்ணமி கிரிவலம், இன்று 10ம் தேதி (வியாழக்கிழமை) விடியற்காலை 2:33 மணிக்கு தொடங்கி, நாளை 11ம் தேதி (வெள்ளிக்கிழமை) விடியற்காலை 3:08 மணிக்கு நிறைவடைகிறது.

July 10, 2025
11:40 am
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக லட்டுடன் புத்தகம்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இனி பக்தர்களுக்கு லட்டுடன் புத்தகமும் பிரசாதமாக வழங்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

July 9, 2025
4:32 pm
வாகன் & சாரதி போர்ட்டலில் மொபைல் எண் புதுப்பிப்பு வசதி!

வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர் உரிமம் பெற்றவர்கள், தங்களின் மொபைல் எண்ணை வாகன் & சாரதி போர்ட்டலில் புதுப்பிக்கலாம். புதுப்பிக்க: www.vahan.parivahan.gov.in/mobileupdate

July 8, 2025
12:29 pm

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.