செண்பகத்தோப்பு அணையின் நீர்மட்டம்!

செண்பகத்தோப்பு அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அணையின் மொத்த கொள்ளளவு 62.32 அடி ஆகும். தற்போதைய நீர் இருப்பு 57.70 அடி என பதிவாகியுள்ளது.

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.