ராணுவ ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் தொடர்பான குறை தீர்வு முகாம், ஸ்பார்ச் மொபைல் வேன் வாகனம் மூலம் வரும் 7,8 ஆகிய தேதிகளில் திருவண்ணாமலை ஜவான் பவனில் நடக்க உள்ளது.