மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு (100 நாள்வேலை) மூலம் பயன்பெறும் மக்கள் தங்களுடைய 100 நாள் அட்டையின் முழு விவரங்களை https://nrega.nic.in/ என்ற இணையதளத்தின் மூலம் தாங்களே தெரிந்து கொள்ளலாம். உங்கள் ஊரில் எத்தனை குடும்பங்கள் உள்ளது, எத்தனை 100 நாள் அட்டை பதிவாகி உள்ளது, நீங்கள் எத்தனை நாள் வேலை செய்துருக்கிறீர்கள், எந்த இடத்தில் வேலை செய்துருக்கிறீர்கள், எந்தந்த மாதம் எவ்வளவு ருபாய் வாங்கிருக்கிறீர்கள், உங்களுடைய 100 நாள் அட்டைக்கான வங்கி கணக்கு இது போன்ற விவரங்களை அறிந்துகொள்ளலாம்.
September 18, 2024