தேவிகாபுரம் வட்டார இயற்கை விவசாயிகள் இணைந்து நடத்தும் விதைத்திருவிழா – 2024-2025

தேவிகாபுரம் வட்டார இயற்கை விவசாயிகள் இணைந்து நடத்தும் விதைத்திருவிழா வரும் ஞாயிற்றுக்கிழமை (23.06.2024) காலை 9.00 மணி முதல் மாலை 4.00 வரை விதைத்திருவிழா
தேவிகாபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது. இங்ஙனம்
நஞ்சில்லா வேளாண்மைக் குழு,தேவிகாபுரம். தொடர்பு எண் : 9843330194, 7373290405

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.