திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக நுழைவு வாயில் அருகே தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 வாரவிழாவை முன்னிட்டு இன்று (12.10.2023) பொதுமக்கள் அறியும் வகையில் பள்ளி மாணவர்கள், அரசு துறை அனைத்து நிலை அலுவலர்கள் பங்கேற்ற தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பா.முருகேஷ் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
October 31, 2025
 
											

