தமிழ்நாடு பூமிதான வாரியம் சார்பாக திருவண்ணாமலை மாவட்டம் செய்யார், வந்தவாசி மற்றும் வெம்பாக்கம் வட்டங்களை சேர்ந்த 15 பயனாளிகளுக்கு பூமிதான நில விநியோக பத்திரத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பா.முருகேஷ், இ.ஆ.ப., அவர்கள் நேற்று (26.09.2022) வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மரு. மு.பிரியதர்ஷினி, ஆரணி வருவாய் கோட்டாட்சியர் திருமதி. தனலட்சுமி, வட்டாட்சியர்கள் உடனிருந்தனர்.
November 9, 2024