திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற பட்டதாரி ஆசிரியர் போட்டி தேர்விற்காக 1504 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் 1475 பேர் எழுதினார்கள். இந்த தேர்வை மாவட்ட ஆட்சியர் திரு. பாஸ்கர பாண்டியன் நேரில் சென்று ஆய்வு செய்தார். திருவண்ணாமலை மாவட்டத்தில் நான்கு மையங்களில் தேர்வு நடைபெற்றது.
October 4, 2024