திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று (08.08.2022) போதைப் பொருட்கள் பயன்பாடு தடுப்பு மற்றும் மறுவாழ்விற்கான 24 மணி நேர உதவி தொலைபேசி எண்களுடன் (04175-233344, 233345, 9345478828) கூடிய கட்டுப்பாட்டு அறையினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பா. முருகேஷ் இ.ஆ.ப அவர்கள் திறந்து வைத்தார்.
November 9, 2024