அடுத்தாண்டு மார்ச் முதல் கிளாம்பாக்கத்தில் புறநகர் மின்சார ரயில்கள் நின்று செல்லும் கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தை ஒட்டி ரயில் நிலையம் அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரம். பணிகளை தமிழக அரசு முடித்ததும் ரயில் நிலையம் கட்டும்பணி தொடங்கும் என தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்துள்ளார்.
October 10, 2024