வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுதாரர்கள், வேலை வாய்ப்பற்றோர்கள் உதவி தொகை பெற மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெறப்பட்ட விண்ணப்ப படிவம் அல்லது www.tnvelaivaaippu.gov.in என்று இணையதளம் மூலமாகவோ – நவம்பர் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பா. முருகேஷ் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.
October 4, 2024