வேலூர் – திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் எட்டிவாடி ரயில்வே கேட் பராமரிப்பு காரணங்களுக்காக (08.02.2024 முதல் 22.02.2024) வரை மாலை 5 மணி முதல் காலை 8 மணி வரை மூடியிருக்கும். அந்த நேரத்தில் வாகன ஓட்டிகள் மாற்றுப்பாதையில் செல்லவும் என இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
October 4, 2024