ஆரம்ப சுகாதார நிலையங்கள் விரிவாக்கம் நாடு முழுவதும் உள்ள 12,348 ஆரம்ப சுகாதார நிலையங்களை 24 மணி நேர மருத்துவ மனைகளாக மாற்ற முடிவு. குக்கிராமங்களுக்கும் அத்தியாவசிய மருத்துவ சேவைகள் உடனடியாகக் கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை.
February 11, 2025