திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் தாங்கள் விளைவித்த பயிர்களை காப்பீடு செய்ய, நவம்பர் 15-ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அது நவம்பர் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு அங்கீகாரம் பெற்ற பொது சேவை மையங்களில் உடனடியாக சென்று, உங்கள் பயிர்களை காப்பீடு செய்து கொள்ளுங்கள்.
November 9, 2024