பத்திரப் பதிவுக்கு கூடுதல் வில்லைகள் ஒதுக்கீடு!

சுபமுகூர்த்த நாள் என்பதால், ஜூலை 7இல் பத்திரப் பதிவுக்கு கூடுதல் வில்லைகள் ஒதுக்கீடு 1 சார் பதிவாளர் அலுவலகத்துக்கு 150 முன்பதிவு வில்லைகள் 2 சார் பதிவாளர் அலுவலகத்துக்கு 300 முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு அதிக அளவு பத்திரப் பதிவு நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு, 150 முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு – பத்திரப் பதிவுத் துறை

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.