‘பாசிடிவ்’ பெருமாள் வழங்கும்: சொத்து உங்கள் கெத்து
சொத்துக்கள் சேர்க்கும் சூத்திரம் – உங்கள் தலைமுறைக்கு சுதந்திரம்
இப்போது உங்கள் குடும்ப நலனுக்காக மாற்றத்தைத் தொடங்கும் நேரம்
முகாம் இடம்:
நலா ரெசிடென்சி, 21, அண்ணா சாலை,
திருவண்ணாமலை (தந்தை பெரியார் சிலை அருகில்)
தேதி: 27-06-2025, வெள்ளிக்கிழமை
பதிவு நேரம்: மாலை 05:00 மணி முதல்
தேநீர்: மாலை 05:15 மணி முதல்
முகாம் தொடக்கம்: மாலை 05:30 மணி
உணவு நேரம்: இரவு 08:15 மணி
முக்கியக் கருத்துகள்
-
ஏழை மற்றும் நடுத்தர வர்க்கம் பணம் மற்றும் சொத்துகளை சேர்க்க முடியாததற்கான காரணங்கள் என்ன
-
கடன்கள் குறைய, வாழ்க்கை மேலோங்க சொத்துகள் எப்படி உதவுகின்றன
-
ஓய்வு காலத்தில் ராஜா-ராணி போல வாழ்வது எப்படி
-
சொத்துகள் உங்கள் கடன்களை எப்படி அடைக்கும்
-
சொத்துக்கள் உங்கள் குடும்பத்திற்கும் தலைமுறைக்கும் நிதி சுதந்திரத்தை எப்படி வழங்கும்
முகாமின் முடிவில் சிறப்பு Lucky Draw
முந்தைய வருகையாளர்களுக்கான சிறப்பு கூப்பன் வழங்கப்படும்
உங்கள் குடும்பத்துடன் வாருங்கள்
உங்கள் வாழ்க்கையை நிதியாகவும், சுதந்திரமாகவும் மாற்றுங்கள்