திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகளுக்கு தனி விவசாய அடையாள எண் பெறுவதற்கு அனைத்து பொதுசேவை மையங்களிலும் (csc) இலவசமாக பதிவுசெய்யலாம். இனிவரும் காலங்களில் அரசு திட்டங்களில் பயன்பெற விவசாய அடையாள எண் முக்கியமானதாகும் என மாவட்ட ஆட்சியர் திரு. தர்ப்பகராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.
October 28, 2025

