போளூர் வள்ளலார் அறிவுத் திருக்கோயிலில், சங்கர் நேத்ராலயா கண் மருத்துவமனை, மிஷன் பார் விஷன், மற்றும் அன்னையேரங்கம்பாள் மெட்ரிக் மேனிலைப்பள்ளி, திவ்யா ஆயுபிக்கல்லை வந்தவாசி ஆகியவற்றின் இணைப்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற உள்ளது.
நாள்: 29.10.2025 (புதன்கிழமை)
நேரம்: காலை 8.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை
இடம்: வள்ளலார் அறிவுத் திருக்கோயில், சனிக்கவாடி சாலை போளூர்.
முகாமில் கண் பரிசோதனை, கண் அறுவை சிகிச்சைத் தேர்வு, மற்றும் தேவையான நோயாளிகளுக்கு சென்னை சங்கர் நேத்ராலயா மருத்துவமனையில் இலவச கண் அறுவை சிகிச்சை (IOL) ஏற்பாடுகள் செய்யப்படும்.
45 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் கண் தொடர்பான பிரச்சனைகள் உள்ளவர்கள் முகாமில் கலந்துகொள்ளலாம். அனைத்து பரிசோதனைகளும் மற்றும் சிகிச்சைகளும் இலவசமாக வழங்கப்படும்.
தொடர்புக்கு:
தமிழன் பாபு – 9443485800

